ஐரோப்பா

பெற்ற குழந்தையைக் கொலை செய்ய அனைவரையும் ஏமாற்றிய பெற்றோர்!

ஃபின்லே போடன்  தங்கள் மகனைக் கொல்வதற்காக எல்லோரையும், ஏமாற்றிய விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபின்லே போடன்  தங்களது குழந்தையை கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்டனர். அப்போது கொவிட் காலம் என்பதால் விசாரணைகள் தொலைப்பேசி வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது அவர்கள்   போதைபொருள் பாவனையாளர்களா என்பதை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டன. அதேநேரம் கொலை குற்றத்திற்காக பெற்றோர்கள் இருவரும்  சிறை தண்டனையை பெற்றனர்.

Stephen Boden and Shannon Marsden

இது குறித்து விசாணைகளை ஆரம்பித்த   டெர்பிஷயர் காவல்துறை அதிகாரி “இந்த அளவிலான காயத்தை பார்த்ததில்லை எனக் கூறியிருக்கிறார்.

ஃபின்லே அவரது எலும்புகளில் 57 முறிவுகள், 71 காயங்கள் மற்றும் இரண்டு தீக்காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பதியினர் குழந்தையை பராமரிப்பதை காட்டிலும் போதைப் பொருள் கொள்வனவிற்கு அதிகளவு பணம் செலவழிப்பதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Stephen Boden with Finley

அதேநேரம் கொவிட் காலம் என்பதால் ஃபின்லேவை சுகாதார சேவை உறுப்பினர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்காமல் காரணம் கூறியுள்ளனர். அதாவது ஃபின்லேவிற்கு கொவிட் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறி  சுகாதார உறுப்பினர்கள் உள்ளே வர மறுப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறாக அவர்கள் தங்கள் குடும்பத்தினரையும், சுற்றத்தாரையும் ஏமாற்றி வந்துள்ளது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!