டெல்லி – வாஷிங்டன் இடையேயான விமான சேவையை நிறுத்திய ஏர் இந்தியா விமான நிறுவனம்!

இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற விமான விபத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் திகதி முதல் டெல்லி – வாஷிங்டன் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
போயிங் 787 Dreamliner ரக விமானங்களின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக ஏற்பட்ட விமான பற்றாக்குறையே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)