இந்தோனேசியாவில் வலுவான நிலநடுக்கம் பதிவு!

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா பகுதியில் இன்று (12) ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)