இந்தியா செய்தி

சிந்தூர் தாக்குதல் – நடிகை சிம்ரன் கருத்து

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெற்றி அடைந்தது மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. என்னுடைய 30 வருட திரைத்துறை வாழ்க்கையில் டூரிஸ்ட் பேமிலி சிறந்த படம்.

பெண் கதாநாயகி படங்களில் நல்ல கதையம்சம் கொண்டதாக இருந்தால் பண்ணலாம். அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துகள்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லாம் சரியாக போய் கொண்டுதான் இருக்கிறது. போர் பதற்றம் நல்லபடியா முடிய வேண்டும் என்று கடவுளை வேண்டிக்குறேன்; ஆனால் மனித நேயம்தான் ஜெயிக்க வேண்டும்.

80ம் ஆண்டுகளில் இருந்த கதாநாயகிகள் மீண்டும் சினிமாவிற்கு வருவது நல்லதுதானே. பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்ள். மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, “விஜய் அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்த்துக் கொள்ளுங்கள். சரியான நேரம் வரும்போது நானே சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

(Visited 24 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி