2025 இன் முதல் காலாண்டில் சுருங்கிய அமெரிக்க பொருளாதாரம் – அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டத்தை கூட்டும் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 11:00 EST (16:00 BST) மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் முதலீடு செய்தல் எனவும் நிகழ்வு இன்று (30.04) மாலை 04.00 மணிக்கு வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.
ட்ரம்ப் பிற நாடுகள் மீது கூடுதலாக வரிவிதித்தை தொடர்ந்த அமெரிக்காவின் பொருளாதாரம் 0.3% சுருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆண்டுக்கு 0.3 சதவீதமாகக் குறைந்துள்ளதை தொடர்ந்து ட்ரம்பின் இந்த கூட்டத்தின் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)