கானாவிற்கு 3 பில்லியனை வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல்!!
 
																																		பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கானாவிற்க மூன்று பில்லியன் டொலர் பிணை எடுப்பிற்று ஐ.எம்.எஃப் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஏற்பாடு $600 மில்லியனை உடனடியாக வெளியிட அனுமதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதி அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்படவுள்ளது.
உயரும் பணவீக்கம், அதிக கடன் மற்றும் வலுவிழந்த நாணயம் உள்ளிட்ட பிரச்சினைகளை கானா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் IMF உடன் பிணை எடுப்புப் பொதிக்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
