அமைதியான போர் நிறுத்த பேசுவார்த்தைக்கு புடின் உண்மையில் இணங்குகிறாரா?

கியேவ் போர்நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக சமிக்ஞை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ரஷ்யா உக்ரைன் முழுவதும் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
ரஷ்யவின் இந்த நடவடிக்கையானது டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான கோரிக்கைகளுக்கு விளாடிமிர் புடினின் தயார்நிலையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனின் இரண்டாம் நகரமான கார்கிவ் மீது ஈரான் வடிவமைத்த ஷாஹெட் ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்களை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)