இலங்கை : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா கைது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
அசெம்பிள் செய்யப்பட்ட லாரி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)