ஐரோப்பா

ரஷ்ய படைகள் பின்வாங்கியதாக அறிவிப்பு!

ரஷ்யா தனது படைகள் பின்வாங்கியுள்ளதாக அந்நாட்டின் பாதுகப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரேனிய தாக்குதல்களின் எழுச்சியை அதன் படைகள் முறியடித்துள்ளன தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தந்திரோபாய காரணங்களுக்காக அதன் துருப்புக்கள் ஒரு பகுதியில் பின்வாங்கிவிட்டதாகவும்  சுட்டிக்காட்டியது.

உக்ரைன் 95 கிமீ (59 மைல்கள்) நீளமுள்ள ஒரு முன்வரிசையில் 26 தாக்குதல் முயற்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புக்களையும் 40 டாங்கிகளையும் நிலைநிறுத்தியுள்ளதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவின் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சோலேடார் நகரின் திசையில் தாக்குதல்கள் நடந்ததாக அது கூறியது.

“உக்ரேனிய இராணுவப் பிரிவுகளின் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்