ஐரோப்பா

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதரை அனுப்பும் சீனா!

அரசியல் தீர்வை எட்ட உதவும் முயற்சியில் சீனா அடுத்த வாரம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதுவரை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும் மாஸ்கோவுக்கான முன்னாள் தூதருமான லி ஹுய் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கும் விஜயம் செய்வார் என பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

உக்ரைன்,  ரஷ்யா  போரில் நடுநிலையாக இருப்பதாக சீனா கூறுகிறது, ஆனால் மாஸ்கோவுடன் “வரம்புகள் இல்லை என்று முன்னர் அறிவித்திருந்தது.

அதேநேரம்  உக்ரைனுக்கான சமாதானத் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.  ரஷ்யா தனது தாக்குதல்களை நிறுத்திவிட்டு உக்ரேனிய பிரதேசத்தில் இருந்து தனது துருப்புக்களை திரும்பப் பெறும்போது மட்டுமே ஒரு தீர்மானம் வர முடியும் என்று கூறுகிறார்கள்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்