வடக்கு பிரான்சில் கடும் பனிப்பொழிவு : இருவர் பலி, 20 பேர் படுகாயம்!

வடக்கு பிரான்சில் கடும் பனிப்பொழிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் நடைபாதையில் வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டதாக நோர்ட் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபருக்கு நிலையான முகவரி இல்லை, மேலும் அவர் வேலன்சியன்ஸ் நகரில் இறந்து கிடந்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)