குரோஷியாவில் துக்க தினம் பிரகடனம்!
குரோஷியாவிலுள்ள பாடசாலையொன்றில் கூரிய ஆயுதத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
19 வயதுடைய பாடசாலை மாணவனே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 7 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவத்தினால் குரோஷியாவில் இன்று துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)