இன்றைய முக்கிய செய்திகள் வணிகம்

முதல் முறையாக ஒரு இலட்சத்தை தாண்டிய பிட்காயினின் பெறுமதி : மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின், முதல்முறையாக $100,000-க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில் பிட்கொய்ன் துறைகளில் ஏற்பட்ட மிகப் பெரிய வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய நேரப்படி அதிகாலை 04.10 மணிக்கு Cryptocurrency மதிப்பு $103,280 ஆக உயர்ந்துள்ளது.  24 மணி நேரத்தில் 7.9% உயர்ந்ததாக நாணய மாற்றி XE.com தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய நாளில் இருந்து பிட்காயினின் விலை 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை செய்தி வணிகம்

நாளை பங்குச் சந்தை மூடப்படும்

  கொழும்பு பங்குச் சந்தை நாளை நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால்
உலகம் வணிகம்

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமணம்

  உலக வங்கியின் புதிய தலைவராக திரு.அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படிஇ திரு.அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்