உலகின் மிகச்சிறந்த நகரங்களின் தரவரிசையில் லண்டனுக்கு கிடைத்துள்ள இடம்?

உலகின் மிகச்சிறந்த நகரங்களின் தரவரிசையில் லண்டன் தொடர்ந்து 10வது வருடமாக முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
31 நாடுகளில் 22,000இற்கும் மேற்பட்ட மக்களை ஆய்வு செய்வதன் மூலம் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நியூயோர்க் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
(Visited 46 times, 1 visits today)