ஐரோப்பா

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரித்தானிய ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 36% பேருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் லான்செட் மருத்துவ அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாராந்திர மருத்துவ இதழான லான்செட். சர்க்கரை நோய் தொடர்பான பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உட்கொள்வதில் இயல்பான நிலை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 63% பேர் அச்சம் உணர்வு இருந்து கொண்டே இருப்பதாகவும், 28% பேருக்கு நோய் குறித்து நேர்மறையாக யோசிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சுலின், மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!