காற்று மாசுப்பாட்டினால் அவதியுறும் பாகிஸ்தான் : 1.8 மில்லியன் மக்கள் பாதிப்பு!
காற்று மாசுப்பாட்டினால் பாகிஸ்தானில் 1.8 மில்லியன் மக்கள் நோயுற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மாகாணம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஐந்து நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
127 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் கடந்த மாதம் முதல் புகை மூட்டத்தை எதிர்த்து போராடி வருகிறது.
கடந்த 30 நாட்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பஞ்சாபில் புகைமூட்டத்தால் பாதிக்கப்படு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)