ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடொன்றில் பாரிய தீவிபத்து – நாயால் காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவின் கெண்ட் பகுதியில் இருக்கும் வீட்டில் நாயொன்று தீயை மூட்டியதாக நம்பப்படுகிறது.

தீச்சம்பவத்திலிருந்து ஹெர்பி (Herbie) எனும் நாயுடன் 12 வயதுச் சிறுவனும் உயிர் தப்பியுள்ளனர்.

ஆனால் வீட்டிலிருக்கும் பூனையைத் தீயணைப்பாளர்கள் மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹெர்பி தற்செயலாக வீட்டில் இருந்த Toaster எனும் மின்சாதனத்தை முடுக்கியதால் தீ மூண்டது என்று நம்பப்படுகிறது. வீட்டிலுள்ள புகை எச்சரிக்கை முறை வழி சிறுவனுக்குத் தீ குறித்து தகவல் கிடைத்தது.

பூனை, பிராணவாயு வழங்கப்படும் முகக்கவசம் வழி உயிர்ப்பிக்கப்பட்டது.

கடந்த மூவாண்டுகளில் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுடன் தொடர்புடைய 28 தீச்சம்பவங்களைப் பற்றி அறிந்ததாக கெண்ட் பகுதியின் தீயணைப்பு, மீட்புச் சேவை தெரிவித்தது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!