செய்தி

வெள்ளத்தால் தத்தளிக்கும் ஸ்பெயின் மக்களுக்காக விமானப்படையினர் எடுத்த நடவடிக்கை

ஸ்பெயின் மக்களுக்காக அந்நாட்டு விமானப்படையினர் ஒரு விமான மீட்புக்குழுவை அமைத்துள்ளனர்.

கடுமையான மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை இருப்பதை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினரின் 6 ஜெட் விமானங்கள் வானத்தில் சிவப்பு மஞ்சள் வண்ணப்பொடிகளைத் தூவி வேலன்சியா கொடியின் வர்ணத்தை வடிவமைத்து தங்கள் உதவியைத் தெரிவித்தன.

ஸ்பெயின் வெள்ளத்தில் 211 பேர் உயிரிழந்து மேலும் பலரைக் காணவில்லை.

வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி