ஐரோப்பா

உக்ரைன் மீதான படையெடுப்பில் ட்ரம்ப் தலையிடக் கூடாது – கிரெம்ளின் எச்சரிக்கை!

உக்ரைனில் இடம்பெறும் போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் உண்மையில் முயற்சி செய்தால் படுகொலை முயற்சியை எதிர்கொள்ள நேரிடும் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பில் ட்ரம்ப் தலையிடக் கூடாது எனவும் கிரம்ளின் எச்சரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் மதிப்பீடு முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியும் தற்போது கிரெம்ளின் பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவிடமிருந்து வருகிறது.

மெட்வடேவ் விடுத்துள்ள அறிக்கையில், ரஷ்யாவைப் பொறுத்தவரை, தேர்தல்கள் எதையும் மாற்றாது, ஏனெனில் வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் நம் நாடு [போரில்] தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கட்சிகளின் ஒருமித்த கருத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்