அமெரிக்க தேர்தலில் வாக்களித்தால் Doughnut – பிரபல நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவில் வாக்களிப்போருக்கு இலவசமாக Doughnut கொடுக்கவிருப்பதாக பிரபல அமெரிக்க Doughnut கடையான Krispy Kreme நிறுவனம், அறிவித்துள்ளது.
வாக்களிப்புத் தினமனாக நேற்று அந்தச் சிறப்புச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க ‘doughmocracy’ எனும் இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கடைகளில் Original Glazed Doughnutகளை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்படுகின்றது.
(Visited 31 times, 1 visits today)