அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி
அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விடுவிக்காவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அரிசி உபரியாக உள்ள நாடும் கட்டியெழுப்பப்படும் என்றார்.
எதிர்காலத்தில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
(Visited 17 times, 17 visits today)