உலகம் செய்தி

உலக சந்தையிலும் இலங்கை சந்தையிலும் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 2,733.33 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,747.59 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

இதேவேளை, இலங்கை சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 804,659 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் 28,390 ரூபாவாகவும், 22 மற்றும் 21 கரட் 1 கிராம் முறையே 26,030 ரூபாவாகவும் 24,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 227,100 ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளது.

22 கரட் ஒரு பவுன் 208,200 ரூபாவாகவும், 21 காரட் ஒரு பவுன் 198,750 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!