ஐரோப்பா

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் இடம்பிடித்த லண்டன் கல்லூரிகள்!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் மதிப்புமிக்க பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை வெளியாகியுள்ள பட்டியல் லண்டன்வாசிகளை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

மாணவர்களின் திருப்தி அல்லது பட்டதாரி வாய்ப்புகள் போன்றவற்றைக் காட்டிலும், ஆராய்ச்சி சூழல், கற்பித்தலின் தரம் மற்றும் சர்வதேசக் கண்ணோட்டம் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் வருமானம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இம்பீரியல் கல்லூரி லண்டன் தலைநகரின் சிறந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இது ஆராய்ச்சித் தரம் மற்றும் சர்வதேசக் கண்ணோட்டம் ஆகியவற்றிற்காக பெயர்பெற்றது.

அதேபோல்,

22. லண்டன் பல்கலைக்கழக கல்லூரி
36. கிங்ஸ் கல்லூரி லண்டன்
50. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ்
141. குயின் மேரி, லண்டன் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்