பிரான்ஸில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பிரான்ஸில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வரும் ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மாதம் 847.57 யூரோக்களுக்கு குறையாமல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது.
அதற்கமைய, 850,000 பேர் இந்த கொடுப்பனவு அதிகரிப்பினை பெற ஏற்புடையவர்களாக உள்ளனர்.
அதன்படி 50.94 யூரோக்கள் கொடுப்பனவு மேலதிகமாக வழங்கப்பட உள்ளது.
இந்த மாதம் 9 ஆம் திகதி முதல் இதனை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
(Visited 48 times, 1 visits today)