உலகம் செய்தி

24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப் திட்டவட்டம்!

வெள்ளை மாளிகைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரே நாளில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போரை நான் முடிவுக்கு கொண்டுவருவேன். அது எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் உக்ரைன் – ரஷ்யா போரை பேரழிவு என்று விமர்சித்த அவர், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ஜோ பைடனின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக இத்தகையை போர் மூண்டுள்ளதாக விமர்த்துள்ள அவர், ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தத்தை கொண்டுவர முடியும் என்றும் கூறியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி