ஐரோப்பா செய்தி

உக்ரைனில் மிகப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிடும் ரஷ்யா – வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுப்பு!

விளாடிமிர் புட்டினுக்கு எதிரான படுகொலை முயற்சியை முறியடித்ததாக மாஸ்கோ கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, உக்ரைனில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை உக்ரைனின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நோர்டிக் தலைவர்களை சந்திப்பதற்காக பின்லாந்துக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார்.

இந்நிலையில், உக்ரைனில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி