உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஐரோப்பாவை அச்சுறுத்தும் வெப்பம்
கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின்படி, 2024 கோடை காலம் பூமியில் மிகவும் வெப்பமான காலம் என தெரியவந்துள்ளது.
இது 2022 ஆம் ஆண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட சாதனையை தாண்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இங்கிலாந்தில் 2015 ஆம் ஆண்டு முதல் குளிர்ச்சியான கோடை காலம் இருந்தாலும், ஐரோப்பாவின் பெரும்பகுதி தற்போது சாதாரண கோடையை விட வெப்பத்தை அனுபவித்து வருகிறது.
இன்றுவரை, 1991-2020 காலகட்டத்தில் உலக சராசரி வெப்பநிலை 0.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்று கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.
கோப்பர்நிக்கஸ் பதிவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு உலகளவில் அதிக வெப்பமான ஆண்டாகும்.
(Visited 11 times, 1 visits today)





