ரொனால்டோவின் புதிய உலக சாதனை
போர்ச்சுகலின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஐரோப்பிய நாடுகள் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த சூப்பர் கோலுடன் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
தனது 900வது கோல்டன் கோலை அடித்த பிறகு, ரொனால்டோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)