கிரீஸ் காட்டுத்தீ : 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!
கிரீஸ் தலைநகர் ஏதன்ஸ் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இதுவரை 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
அத்துடன் தீயணைப்பு இயந்திரங்கள், நீர்க்குண்டுகளை வீசும் விமானங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டன.
(Visited 14 times, 1 visits today)





