ரஷ்யாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சகாலின் மாகாணத்தில் உள்ள ஷிரெடோகோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.





