உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து அழிக்கும் ரஷ்யா!

ரஷ்யாவும் உக்ரேனும் மாறி மாறி இரு நாடுகளினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அழித்து வருகிறது.
ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனில் ஒரே இரவில் தாக்கி, இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள எரிசக்தி வசதிகள் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்புகளைத் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கில் பார்வின்கோவ் என்ற சிறிய நகரத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதியை குறிவைத்து தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகள் ஒரே இரவில் நான்கு பாலிஸ்டிக் இஸ்கந்தர் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)