புகைப்பட தொகுப்பு

கருப்பு ரோஜாவாக காஜல் அகர்வால்… இணையத்தை ஆக்கிரமிக்கும் புதிய போட்டோஸ்

கடந்த 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் காஜல் அகர்வால்.

அதன் பின் விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். தற்போது காஜல் அகர்வால் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் இவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார் காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தில் அவர் நடித்து இருக்கும் நிலையில், அதன் காட்சிகள் 3ம் பாகத்தில் தான் வரும் என இயக்குனர் ஷங்கர் அறிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கருப்பு உடையில் கொடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ….

 

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

error: Content is protected !!