பிரித்தானியாவில் எரிசக்தி விலை வரம்பில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!

பிரித்தானியாவில் எரிசக்தி விலை வரம்பு £1,568 ஆக குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 1 முதல் ஆற்றல் விலை உச்சவரம்பு £1,568 ஆக குறையும், கட்டுப்பாட்டாளர் Ofgem அறிவித்துள்ளது.
இது 07 வீத குறைப்பாகும். அதாவது கடந்த ஆண்டு ஜுலை மாதம் இருந்த அதிரிப்பை விட 506 பவுண்டுகள் குறைவாகும்.
இதேவேளை எரிசக்தி மற்றும் காலநிலை நுண்ணறிவு பிரிவு (ECIU) கடந்த மூன்று ஆண்டுகளில், சராசரி குடும்பத்தின் இரட்டை எரிபொருள் பில் £6,800 ஐ எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 35 times, 1 visits today)