லண்டனில் பரபரப்பான சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து!
லண்டனில் உள்ள ட்விகன்ஹாமில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படயினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததுடன், தீயை கட்டுப்படுத்த முழு வீச்சில் பணியாற்றினர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. லண்டன் தீயணைப்புப் படை, லண்டனுக்கான போக்குவரத்து மற்றும் பெருநகர காவல்துறை ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





