ஐரோப்பா

பிரித்தானியா : சசெக்ஸில் தண்ணீர் இன்றி தவிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்!

பிரித்தானியா – சசெக்ஸில் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரின்றி தவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிழக்கு சசெக்ஸில் பர்ஸ்ட் வாட்டர் மெயின் (burst water main) காரணமாக சுமார் 31,000 வீடுகள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செயின்ட் லியோனார்ட்ஸ்-ஆன்-சீ மற்றும் ஹேஸ்டிங்ஸின் சில பகுதிகளில் ஏற்பட்ட இடையூறு இன்றும் (04.05) தொடர்கிறது.

பழுது பார்க்கும் பணி முடிவடைந்ததும் அனைத்து பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஸ

நிறுவனத்தின் முன்னுரிமை சேவைகள் பதிவேட்டில் உள்ள 6,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பாட்டில் தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்