இலங்கை செய்தி

சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சாமரி அத்தபத்துவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில், இலங்கை அணி துரத்தி அடித்தமையே இதுவரையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான ரன் சேஸிங்காக அமைந்தது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!