இலங்கை ஜனாதிபதி வேட்பாளரை தன்னால் தெரிவு செய்ய முடியாது – மஹிந்த அறிவிப்பு
அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தன்னால் தெரிவு செய்ய முடியாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது மிகவும் பாரதூரமான விடயம் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு முன்வைக்கப்படும் நபரை தான் பரிந்துரைத்தால், அதற்காக காத்திருக்கும் ஏனையவர்கள் புண்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் மஹிந்த ராஜப்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 25 times, 1 visits today)





