அமெரிக்க உதவி இல்லாவிட்டால் உக்ரைன் படைகள் பின்வாங்க நேரிடும் : ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

காங்கிரஸில் உள்ள சர்ச்சைகளால் தடுக்கப்பட்ட அமெரிக்க இராணுவ உதவியை உக்ரைன் பெறாவிட்டால், அதன் படைகள் “சிறிய படிகளில்” பின்வாங்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskiy எச்சரித்துள்ளார்.
“அமெரிக்க ஆதரவு இல்லை என்றால், எங்களிடம் வான் பாதுகாப்பு இல்லை, பேட்ரியாட் ஏவுகணைகள் இல்லை, எலக்ட்ரானிக் போர்களுக்கான ஜாமர்கள் இல்லை, 155 மில்லிமீட்டர் பீரங்கி குண்டுகள் இல்லை” என்று Zelenskiy தெரிவித்துள்ளார்.
“நாங்கள் திரும்பிச் செல்வோம், பின்வாங்குவோம், படிப்படியாக, சிறிய படிகளில் செல்வோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
(Visited 23 times, 1 visits today)