இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே பாரிய போராட்டம்: ஜோர்டான் படையின் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுடனான ஜோர்டானின் சமாதான உடன்படிக்கையை நிறுத்தக் கோரி, ஜோர்டானின் தலைநகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக கூடினர்.
பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், கைது செய்தும் ஆர்ப்பாட்டங்களை கலைத்துள்ளனர்.
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)