அருணாச்சல பிரதேசம் : சீனாவின் கருத்துக்கு எழுந்துள்ள கண்டனம்!

அருணாச்சல பிரதேசத்தின் உரிமை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனா ஒரு அபத்தமான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு திபெத்தின் அருகே அமைந்துள்ளது.
ஆகவே அருணாச்சல பிரதேசம் தெற்கு திபெத்துக்கு சொந்தமானது என சீனா கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 19 times, 1 visits today)