ஐரோப்பா

ரஷ்ய அதிபர் தேர்தல் ; முதன்முறையாக வாக்களிக்கும் உக்ரைன் பகுதி மக்கள்

ரஷ்ய தேர்தலில் வெற்றி பெற்று விளாடிமிர் புடின் 5வது முறையாக ஜனாதிபதியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் தற்போது ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் ரஷ்யா மட்டுமின்றி, அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களும் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை பல எதிர்க்கட்சி பிரமுகர்கள், உக்ரைன் போர் குறித்த பொதுக் கருத்தை அறியும் ஒரு வழியாக பார்ப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 114 மில்லியன் ரஷ்யர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், மக்கள் ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் என 3 நாட்கள் வாக்களிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!