8,000 குழந்தைகள் சிறப்புத் தேவைகளுடன் பிறக்கினறனர்!!! கல்வி அமைச்சர்
எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தில் விசேட கல்விக்கென தனியான திணைக்களம் நிறுவப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
விசேட கல்வி மதிப்பீடு தொடர்பான சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த சில வருடங்களாக பிறப்பு வீதம் குறைந்து வருவதாகவும், 6,000-8,000 குழந்தைகள் சிறப்புத் தேவைகளுடன் பிறப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(Visited 3 times, 1 visits today)