சீனாவில் பற்றி எரிந்த 30 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் : மக்களுக்கு மூச்சுத்திணறல்!
சீனாவின் செங்டுவில் உள்ள சான்லி பிளாசாவின் B1 சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பாரிய கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
30 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனால் அங்கிருந்த மக்களில் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





