அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கைது
அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில், சிறார்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீனிக்ஸ் குழந்தைகள் மருத்துவமனையின் முன்னாள் நடத்தை சுகாதார தொழில்நுட்ப வல்லுநரான 31 வயதான ஜெய்தீப் படேலின் மின்னணு சாதனங்களில் 1,200 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூலை 17 அன்று படேல் கைது செய்யப்பட்டு, ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக […]













