காஸாவில் பசி பஞ்சத்தால் ஒரே வாரத்தில் 20 பேர் உயிரிழந்த பரிதாபம்

காஸாவில் பசி, பஞ்சத்தால் ஒரே வாரத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.
தரைவழியாக உணவு பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் முட்டுக்கட்டை போடுவதாக பல தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.
அங்கு செயற்கையான உணவு பஞ்சம் உருவாக்கப்பட்டு மக்கள் மடிந்துவருவதால், அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜோர்டான், அமீரகம் போன்ற நாடுகள் ராணுவ விமானங்கள் மூலம் உணவு பொருட்களை விநியோகித்துவருகின்றன.
(Visited 17 times, 1 visits today)