2 மில்லியன் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் சைப்ரஸ் குடியரசு!

துருக்கி சைப்ரஸ் குடியரசு இந்த ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நாட்டின் சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊலகின் மிகப் பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியான இந்த கண்காட்சியில் டி.ஆர்.என்.சி யின் பெவிலியன் இந்த ஆண்டு மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் எங்களின் வளமான வரலாறு இயற்கையான இடங்கள் மற்றும் மாற்று சுற்றுலா விருப்பங்களை காட்சிப்படுத்துவதாக தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் சுகாதார சுற்றுலாவை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் ஏறக்குறைய 1.5 மில்லியன் வெளிநாட்டுப் பணிகளை சைப்ரஸிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)