இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்கள்

சிலாபம் – இரணவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துகிடமாக தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் குற்றவியல் விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 4 மலேசியப் பிரஜைகளும், 3 எத்தியோப்பிய பிரஜைகளும் கைதானவர்களில் அடங்குகின்றனர்.
அத்துடன் கைதானவர்களில் சீன பிரஜை ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)