மெட்டா (Meta ) நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம்!

மெட்டா (Meta ) நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள அதன் முன்னணி தனியுரிமை கட்டுப்பாட்டாளரால் மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பயனர் தவல்களை தவறாக கையாண்டமைக்காக மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், பயனர்களி்ன் தரவுகளை அமெரிக்காவிற்கு மாற்றுவதை நிறுத்த ஐந்து மாதங்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையர் (டிபிசி) விதித்த அபராதம், மெட்டாவின் தனிப்பட்ட தரவைத் தொடர்ந்து மாற்றுவது தொடர்பானது.
(Visited 20 times, 1 visits today)