ட்ரோன் தாக்குதலில் 07 பேர் கொல்லப்பட்டனர்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 07 பேர் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் காரணமாக 14 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தின் பின்னர் வீடுகளில் தங்கியிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல உக்ரைன் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
(Visited 18 times, 1 visits today)





