ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுடன் புதிய எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹங்கேரி!

ஹங்கேரி, ரஷ்யாவுடன் எரிசக்தி ஆற்றலை உறுதி செய்யும் வகையில், ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஹங்கேரிய வெளியுறவு மந்திரி Peter Szijjarto மாஸ்கோவில் நடந்த செய்தி மாநாட்டில், ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான எரிவாயு நிறுவனமான Gazprom, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத் திருத்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொகைக்கு அப்பால் ஹங்கேரி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

ரஷய் – உக்ரைனுக்கு இடையிலான போருக்குப்பின் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய எரிசக்தி விநியோகத்தில் தங்கியிருப்பதைக் குறைத்துள்ளன.

இந்நிலையில், ஹங்கேரி இந்த ஒப்பந்த்தில் கையெழுத்திட்டுள்ளமையானது, ரஷ்யாவிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி